வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் லேப்டாப் அறிமுகம்

டெல் நிறுவனத்தின் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்பேஸ் ப்ரோ லேப்டாப் போன்று காட்சியளிக்கும் டெல் 7285 வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் ஆகும். டெல் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் பார்க்க மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டேப்லெட் மற்றும் … Continue reading வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் லேப்டாப் அறிமுகம்